ஜெபக்குறிப்பு: 2019 ஏப்ரல் 17 புதன்

நம்முடைய அக்கிரமங்களினிமித்தமாகவே அவர் நொறுக்கப்பட்டார் (ஏசா.53:5) கிறிஸ்துவின் பாடு மரணத்தை தியானித்து வரும் இந்த பரிசுத்த வாரத்தில் ஒவ்வொரு நாளின் சிறப்பு ஆராதனைகளுக்காகவும், மக்கள் பாவ உணர்வடைந்து உண்மையான மனந்திரும்புதலோடு கர்த்தரிடத்திற்கு திரும்புவதற்கும் வேண்டுதல் செய்வோம்.

சத்தியவசனம்