ஜெபக்குறிப்பு: 2019 ஏப்ரல் 18 வியாழன்

எந்த மனுஷனும் தன்னைத்தானே சோதித்தறிந்து, இந்த அப்பத்தில் புசித்து, இந்தப் பாத்திரத்தில் பானம் பண்ணக்கடவன் (1கொரி.11:28) இயேசு தாம் காட்டிக்கொடுக்கப்பட்ட அன்றிரவை நினைவுகூர்ந்து ஆசரிக்கிற இந்நாளின் திருவிருந்து ஆராதனையில் கலந்துகொள்ளும் ஒவ்வொருவரும் புதிதாக்கப்பட்ட அனுபவத்தோடு கடந்து செல்ல ஜெபிப்போம்.

சத்தியவசனம்