ஜெபக்குறிப்பு: 2019 மே 17 வெள்ளி

சங்கீதங்களினாலும் கீர்த்தனைகளினாலும் ஞானப்பாட்டுகளினாலும் ஒருவருக்கொருவர் போதித்துப் புத்தி சொல்லிக்கொண்டு (கொலோ.3:16) இவ்வாக்குப்படியே சத்தியவசன பாடல் மற்றும் செய்தி சிடி, டிவிடிக்களில் உள்ள பாடல்கள் செய்திகள் அநேகரை கிறிஸ்துவுக்குள் போதித்து வழிநடத்துவதற்கு ஏதுவாயிருப்பதற்கு வேண்டுதல் செய்வோம்.

சத்தியவசனம்