ஜெபக்குறிப்பு: 2019 ஜுன் 13 வியாழன்

நீங்காத நித்திய கர்த்தத்துவம் உள்ள தேவன்தாமே (தானி.7:14) ஹிந்தி, மராட்டி, பெங்காலி ஆகிய மொழிகளில் செய்யப்படுகிறதான வேதாகமத்திற்கு திரும்புக வானொலி நிகழ்ச்சிகளையும், பத்திரிக்கை மற்றும் கடித ஊழியங்களை ஆசீர்வதித்து, தடையின்றி தொடர்ந்து நடைபெறுவதற்கான ஊழியத் தேவைகள் சந்திக்கப்படவும் வேண்டுதல் செய்வோம்.

சத்தியவசனம்