ஜெபக்குறிப்பு: 2019 ஜூலை 12 வெள்ளி

வேதாகமத்திற்கு திரும்புக செகந்திராபாத் அலுவலகப் பணிகளுக்காகவும் Associate Director Rev.அனில்குமார் அவர்களுக்காகவும் ஜெபிப்போம். பத்திரிக்கை ஊழியங்கள் வானொலி ஊழியங்கள், முன்னேற்றப் பணிகள் யாவற்றிலும் தேவனாகிய கர்த்தருடைய கரம் கூட இருந்து வழி நடத்தவும் ஊழியத்தின் எல்லை விரிவாகவும் வேண்டுதல் செய்வோம்.

சத்தியவசனம்