ஜெபக்குறிப்பு: 2019 ஆகஸ்டு 14 புதன்

ஜெபத்தைக் கேட்கிறவரே, மாம்சமான யாவரும் உம்மிடத்தில் வருவார்கள் (சங்.65:2) இந்த நாளின் சத்தியவசன அலுவலக ஜெபக்கூட்டத்தை கர்த்தர் ஆசீர்வதிக்கவும், கூட்டத்தில் பங்குபெறும் பங்காளர்களுக்காக, செய்தியாளருக்காக, ஏறெடுக்கப்படும் ஒவ்வொரு விண்ணப்பங்களுக்கும் தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் நிறைவேற ஜெபிப்போம்.

சத்தியவசனம்