ஜெபக்குறிப்பு: 2019 செப்டம்பர் 10 செவ்வாய்

தேவரீர் ஒருவரே பரிசுத்தர், எல்லா ஜாதிகளும் வந்து உமக்கு முன்பாகத் தொழுதுகொள்வார்கள் (வெளி.15:4) தேசத்தின் திரிபுரா மாநிலத்திலுள்ள சுவிசேஷ ஊழியங்களை கர்த்தர் ஆசீர்வதிக்கவும், தேவைமிகுந்த இடங்களுக்கு ஊழியர்கள் அனுப்பப்படுவதற்கும், குறிப்பாக பழங்குடி மக்கள் மத்தியில் தேவனுடைய இரட்சிப்பின் கிரியை தொடர்ந்து நடைபெற பாரத்துடன் ஜெபிப்போம்.