ஜெபக்குறிப்பு: 2019 செப்டம்பர் 13 வெள்ளி

சமூக வளைதளங்கள், பலவிதமான சோஷியல் மீடியாக்களினால் பாவத் தின் அடிமைத்தனத்தில் உள்ள கிறிஸ்தவர்கள் துணிகரமான பாவங்களுக்கு உமது அடியேனை விலக்கிக்காரும்; அவைகள் என்னை ஆண்டுகொள்ள ஒட்டாதிரும் (சங்.19:13) என்ற அர்ப்பணிப்போடு வாழவும், அவற்றிலிருந்து ஜெயமுள்ள வாழ்க்கை வாழ கர்த்தர்தாமே அருள் செய்ய மன்றாடுவோம்.

சத்தியவசனம்