ஜெபக்குறிப்பு: 2019 செப்டம்பர் 14 சனி

அவர் அவர்களோடே பேசி: திடன்கொள்ளுங்கள், நான்தான், பயப்படாதிருங்கள் என்று சொல்லி… (மாற். 6:50) அனுதினமும் கிறிஸ்துவுடன் தியானங்கள் வாயிலாக கர்த்தர் பேசி நம்மை திடப்படுத்துகிறபடியால் கர்த்தரைத் துதிப்போம். தியானங்களை எழுதும் சகோதர, சகோதரிகளின் நல்ல சுகத்திற்காகவும், கர்த்தருடைய கரங்களிலே வல்லமையாய் பயன்படுத்தப்படுவதற்கும் ஜெபிப்போம்.

சத்தியவசனம்