ஜெபக்குறிப்பு: 2019 செப்டம்பர் 21 சனி
கர்த்தருடைய நாள் கடூரமும், மூர்க்கமும் உக்கிர கோபமுமாய் வருகிறது (ஏசா.13:9) இக்கடைசி நாட்களில் ஏராளமாய் நடைபெறும் தற்கொலை, சிறுகுழந்தைகள் கொலை, குழந்தைகளுக்கு ஏற்படுகிற பாலியல் கொடுமைகள் இப்படிப்பட்ட பிசாசின் கிரியைகள் எல்லாம் அழிக்கப்படுவதற்கும் அந்த மக்களின் ஆத்ம மீட்பிற்காகவும் பாரத்துடன் ஜெபிப்போம்.