ஜெபக்குறிப்பு: 2019 அக்டோபர் 20 ஞாயிறு
பூமியின் எல்லைகளெல்லாம் … ஜாதிகளுடைய சந்ததிகளெல்லாம் உமது சமுகத்தில் தொழுதுகொள்ளும் (சங்.22:27) அகில சிருஷ்டிகளும் கர்த்தரைத் தொழுதுகொள்ளும்போது, விசுவாசிகள் ஆராதனை நாட்களை வீணிலே கழித்திடாதபடி ஓய்வு நாளை பரிசுத்தமாய் ஆசரிப்பதற்கும் கனப்படுத்துவதற்கும் ஜெபிப்போம்.