ஜெபக்குறிப்பு: 2019 அக்டோபர் 21 திங்கள்
நான் அவர்களுக்கு அருளிச்செய்யும் எல்லா நன்மையினிமித்தமும், எல்லா சமாதானத்தினிமித்தமும் இவர்கள் பயந்து நடுங்குவார்கள் என்று .. கர்த்தர் சொல்லுகிறார் (எரேமி.33:9) என்ற வாக்குப் படியே குழந்தைப் பாக்கியத்திற்காக ஜெபிக்கக்கேட்ட பங்காளர்கள் ஒவ்வொருவருக்கும் அந்த நன்மையான ஈவுகளை கர்த்தர் அருளிச் செய்யும்படியாக பாரத்துடன் ஜெபிப்போம்.