ஜெபக்குறிப்பு: 2019 அக்டோபர் 27 ஞாயிறு

என் ஓய்வு நாட்களை ஆசரித்து, என் பரிசுத்த ஸ்தலத்தைக் குறித்துப் பயபக்தியாயிருப்பீர்ளாக; நான் கர்த்தர் (லேவி.19:30) பயத்துடனே கர்த்தரை சேவித்து நடுக்கத்தோடே அவருடைய சமுகத்தில் நாம் காணப்படவும், மேலும் இன்று ஈரோடு பிரப் ஆலய ஆராதனையில் நடைபெறும் முன்னேற்றப் பணிக்காகவும், சகோ.அனில் குமார் அவர்களின் தேவ செய்தியினாலே அநேகர் தொடப்படவும் வேண்டுதல் செய்வோம்.