வாக்குத்தத்தம்: 2020 ஜனவரி 31 வெள்ளி

(1கொரி.10:12)
தன்னை நிற்கிறவனென்று எண்ணுகிறவன் விழாதபடிக்கு எச்சரிக்கையாயிருக்கக்கடவன்.
யாத்திராகமம் 22,23 | மத்தேயு 22:1-22