ஜெபக்குறிப்பு: 2020 பிப்ரவரி 2 ஞாயிறு

எந்த மனுஷனும் தன்னைத்தானே சோதித்தறிந்து, இந்த அப்பத்தில் புசித்து, இந்தப் பாத்திரத்தில் பானம் பண்ணக்கடவன் (1கொரி.11:28) என்ற வாக்குப்படி நம்மை சோதித்து அறிந்தவர்களாய் கர்த்தருடைய திருச்சரீரத்தையும், இரத்தத்தையும் நினைவு கூரும் பந்தியில் பங்கெடுக்க நம்மை அர்ப்பணித்து ஜெபிப்போம்.