ஜெபக்குறிப்பு: 2020 மார்ச் 15 ஞாயிறு
நீங்கள் ஏகசிந்தையும் ஏக அன்புள்ளவர்களுமாயிருந்து… (பிலி.2:2) என்ற ஆலோசனைப்படியே இந்நாட்களில் திருச்சபைகளுக்குள் காணப்படும் பூசல்கள் மறைய, இசைந்த ஆத்துமாக்களாய் கிறிஸ்துவின் ராஜ்யம் கட்டப்படுவதைக் குறித்த கரிசனையோடே ஊழியங்கள் நிறைவேற்றப்பட மன்றாடுவோம்.