ஜெபக்குறிப்பு: 2020 மார்ச் 22 ஞாயிறு
இந்த லெந்து நாட்களில் அனைத்து திருச்சபைகளில் நடைபெறும் விசேஷித்த கூட்டங்களுக்காகவும், ஈரோடு சி.எஸ்.ஐ பிரப் ஆலயத்தில் நடை பெறும் சத்தியவசன முன்னேற்றப் பணிகளுக்காகவும், வானொலி செய்தியாளர் சுவி.சுசி பிரபாகரதாஸ் அவர்களைத் தம்முடைய கரத்தில் எடுத்து கர்த்தர் பயன்படுத்த பாரத்துடன் ஜெபிப்போம்.