ஜெபக்குறிப்பு: 2021 ஏப்ரல் 17 சனி

அநேகம்பேரைக் கொண்டாகிலும், கொஞ்சம்பேரைக் கொண்டாகிலும், ரட்சிக்கக் கர்த்தருக்கு தடையில்லை (1சாமு.14:6) பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெறும் ஊழியங்களை கர்த்தர் ஆசீர்வதித்து ஊழியர்களை அக்கினி ஜூவாலைகளாக பயன்படுத்தவும் 1.82 சதவீதமான கிறிஸ்தவர்களும் கிறிஸ்துவின் சேனைவீரர்களாய் சாட்சிகளாய் வாழ, சபைகள் எழுப்புதலைடய பாரத்தோடு ஜெபிப்போம்.