ஜெபக்குறிப்பு: 2021 ஜுன் 29 செவ்வாய்

கர்த்தருக்காகப் பொறுமையுடன் காத்திருந்தேன்; அவர் என்னிடமாய்ச் சாய்ந்து, என் கூப்பிடுதலைக் கேட்டார் (சங்.40:1) இவ்வாக்குப்படியே பலத் தேவைகளுக்காக அதிக நாட்களாக கர்த்தருடைய சமுகத்தில் காத்திருக்கிற பங்காளர் குடும்பத்தினரின் காத்திருத்தலுக்கு தேவன் தமது தயவுள்ள சித்தத்தின்படி ஏற்ற பதிலைத் தந்து தேவைகளைச் சந்திக்க பாரத்துடன் மன்றாடுவோம்.