ஜெபக்குறிப்பு: ஜுன் 22 வெள்ளி
“… உன் பட்டணங்களின் இலக்கமும், உன் தேவர்களின் இலக்கமும் சரி” (எரே.2:28) என்ற வாக்கைப்போலே மதுரை மாவட்டத்திலுள்ள எல்லா விக்கிரகராதனைகளும் அறவே நிறுத்தப்படுவதற்கும், சபை ஊழியங்கள் பெருகவும், கிரியை செய்துகொண்டிருக்கும் சத்துருவின் வல்லமைகள் அழிக்கப்படவும் மன்றாடுவோம்.