வாக்குத்தத்தம்: 2022 பிப்ரவரி 1 செவ்வாய்

தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம் (ரோமர் 8:28).


கர்த்தர் மேல் உன் பாரத்தை வைத்துவிடு, அவர் உன்னை ஆதரிப்பார் (சங்.55:22).
வேதவாசிப்பு: யாத்திராகமம் 24-26 | மாலை: மத்தேயு 22:23-46