ஜெபக்குறிப்பு: 2022 பிப்ரவரி 1 செவ்வாய்
இப்பொழுதும் உடன்படிக்கையையும் கிருபையையும் காக்கிற வல்லமையும் பயங்கரமுமுள்ள மகா தேவனாகிய எங்கள் தேவனே, … நீர் நீதியுள்ளவர் (நெகேமியா 9:32,33).
நீங்களோ உங்கள் கைகளை நெகிழவிடாமல் திடன்கொள்ளுங்கள்; உங்கள் கிரியைகளுக்குப் பலன் உண்டு (2நாளா.15:7) இவ்வாக்குப்படியே இப்புதிய மாதத்தை கர்த்தர் ஆசீர்வதித்து கொடுப்பதற்கும், நம்மை நெகிழவிடாமலும் கைவிடாமலும் நடத்துகிற ஆண்டவருடையச் சித்தத்தை நிறைவேற்றுகிறவர்களாய் அவருக்கு பிரியமானதைச் செய்ய நம்மை அர்ப்பணித்து ஜெபிப்போம்.