வாக்குத்தத்தம்: 2022 மார்ச் 4 வெள்ளி

நமக்குப் பாவமில்லையென்போமானால், நம்மை நாமே வஞ்சிக்கிறவர்களாயிருப்போம் (1யோவா.1:8).
வேதவாசிப்பு: எண்ணாகமம் 22,23 | மாலை: மாற்கு 09:30-50