வாக்குத்தத்தம்: 2022 மார்ச் 31 வியாழன்

கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையே உங்களிலும் இருக்கக்கடவது. (பிலிப்.2:5).
வேதவாசிப்பு: காலை: யோசுவா 12,13 | மாலை: லூக்கா 07:01-18