வாக்குத்தத்தம்: 2022 மார்ச் 27 ஞாயிறு

கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிற எவனும் இரட்சிக்கப்படுவான் (ரோம.10:13).
வேதவாசிப்பு: காலை: யோசுவா 3,4,5 | மாலை: லூக்கா 05:01-16