வாக்குத்தத்தம்: 2022 ஏப்ரல் 17 ஞாயிறு

மூன்றாம் நாளிலே தேவன் அவரை எழுப்பிப் பிரத்தியட்சமாய் காணும்படி செய்தார் (அப்.10:40).
வேதவாசிப்பு: காலை: ரூத்.1,2 | மாலை: லூக்கா.13