ஜெபக்குறிப்பு: 2022 மே 30 திங்கள்

ராஜ்யத்தினுடைய இந்தச் சுவிசேஷம் … சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும்; அப்போது முடிவு வரும் (மத். 24:14) உலகத்தின் முடிவு நாட்களில் வந்து நிற்கிற நாம் சமயம் வாய்த்தாலும் வாய்க்காவிட்டாலும் சுவிசேஷத்தை அறிவிக்கிறவர்களாக காணப்படவும், கர்த்தரின் வருகைக்கு ஆயத்தமுள்ளவர்களாய் இருப்பதற்கும் வேண்டுதல் செய்வோம்.