வாக்குத்தத்தம்: 2022 அக்டோபர் 1 சனி
(குமாரனாகிய) அவருக்குள், அவருடைய இரத்தத்தினாலே, பாவமன்னிப்பாகிய மீட்பு நமக்கு உண்டாயிருக்கிறது. … அவரே சபையாகிய சரீரத்துக்குத் தலையானவர் (கொலோ.1:14, 18).
கர்த்தர் தமது ஜனத்திற்குச் சமாதானம் அருளி, அவர்களை ஆசீர்வதிப்பார் (சங். 29:11).
வேதவாசிப்பு: காலை: ஏசாயா 35-37 | மாலை: எபேசியர் 3