வாக்குத்தத்தம்: 2022 அக்டோபர் 19 புதன்

சோர்ந்துபோகாமல் எப்பொழுதும் ஜெபம் பண்ணவேண்டும் (லூக். 18:1).
வேதவாசிப்பு: காலை: எரேமியா 20-22 | மாலை: 2தெசலோனிக்கேயர் 2