வாக்குத்தத்தம்: 2022 அக்டோபர் 20 வியாழன்

என் நாமத்தினிமித்தம் எல்லாராலும் பகைக்கப்படுவீர்கள் (லூக். 21:17).
வேதவாசிப்பு: காலை: எரேமியா 23,24 | மாலை: 2தெசலோனிக்கேயர் 3