ஜெபக்குறிப்பு: 2022 அக்டோபர் 20 வியாழன்
கிறிஸ்துவினுடைய நாமம் சொல்லப்பட்டிராத இடங்களில் சுவிசேஷத்தை அறிவிக்கும்படி நாடுகிறேன் (ரோம.15:21) என்ற ஆத்மதரிசனத்தோடு வடஇந்தியாவிற்கு சென்றுள்ள மிஷனெரிகளுக்காக, அவர்கள் குடும்பங்களுக்காக அவர்களை தாங்கிவரும் மிஷனெரி ஸ்தாபனங்கள், விசுவாசகுடும்பங்கள் யாவரையும் கர்த்தர் ஆசீர்வதிக்க பாதுகாக்க பாரத்துடன் ஜெபிப்போம்.