ஜெபக்குறிப்பு: 2022 அக்டோபர் 5 புதன்

… என் தாசனாகிய தாவீதின் சந்ததியையும் எனக்கு ஊழியஞ்செய்கிற லேவியரையும் வர்த்திக்கப் பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் (எரேமி.33:22) சத்தியவசன செய்தியாளர்களுக்கு வேண்டிய நல்ல சரீர சுகத்திற்காகவும் வேதாகம சத்தியங்களைப் போதிக்கும் பணியில் கர்த்தர் அவர்களை வல்லமையாய் பயன்படுத்தவும் ஜெபிப்போம்.