ஜெபக்குறிப்பு: 2023 ஜனவரி 25 புதன்

என் வேதத்தின் மகத்துவங்களை அவர்களுக்கு எழுதிக்கொடுத்தேன் (ஒசியா 8:12) பரிசுத்த வேதாகமத்தை அதிகமாக தியானிக்க நம்மை ஒப்புவித்து, வேதாகமத்தை அச்சிடும் பைபிள் சொசைட்டி ஆப் இந்தியா ஊழியங்களுக்காகவும், பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யும் ஊழியர்களை கர்த்தர் வல்லமையாய் பயன்படுத்த, ஊழியத் தேவைகள் சந்திக்கப்பட பாரத்துடன் ஜெபிப்போம்.