வாக்குத்தத்தம்: செப்டம்பர் 9 ஞாயிறு

உம்முடைய சமுகத்தில் பரிபூரண ஆனந்தமும், உம்முடைய வலதுபாரிசத்தில் நித்தியபேரின்பமும் உண்டு. (சங்.16:11)