ஜெபக்குறிப்பு: செப்டம்பர் 9 ஞாயிறு

என் ஓய்வுநாட்களைப் பரிசுத்தமாக்குங்கள்; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர் என்று நீங்கள் அறியும்படிக்கு அவைகள் எனக்கும் உங்களுக்கும் அடையாளமாயிருக்கும் (எசேக்.20:20) இந்த நாளை பரிசுத்தமாய் ஆசரித்து, உலகவேலைகளிலிருந்து விடுபட்டு கர்த்தரின் பணிகளில் ஈடுபட நம்மை அர்ப்பணித்து ஜெபிப்போம்.