வாக்குத்தத்தம்: 2023 செப்டம்பர் 25 திங்கள்

ஒருவனை அவன் தாய் தேற்றுவதுபோல நான் உங்களைத் தேற்றுவேன் (ஏசா. 66:13).
வேதவாசிப்பு: காலை: ஏசாயா 17-20 | மாலை: கலாத்தியர் 3