ஜெபக்குறிப்பு: 2023 செப்டம்பர் 25 திங்கள்
ஆந்திரா எல்லையில் அமைந்துள்ள திருவள்ளுர் மாவட்டத்தின் ஆட்சியாளர் மற்றும் நகராட்சி தலைவர்கள், அரசு அதிகாரிகள் யாவருக்காகவும் ஜெபிப்போம். அந்த மாவட்டத்தில் கூடுதலான தொழிற்சாலைகள் ஆரம்பிக்கப்படுவதற்கும், திருச்சபைகளில் எழுச்சியும் ஐக்கியமும் காணப்பட்டு, கிராமங்களில் சபைகள் கட்டப்படவும் மிஷனரி பாரம் உண்டாகவும் ஜெபிப்போம்.