ஜெபக்குறிப்பு: செப்டம்பர் 22 சனி

இதோ, நான் அவர்களுக்குச் சவுக்கியமும் ஆரோக்கியமும் வரப்பண்ணி, அவர்களைக் குணமாக்குவேன் (எரேமி.33:6) என வாக்குப்பண்ணின தேவன்தாமே திருநெல்வேலியிலுள்ள நமது முன்னேற்ற பணியாளர் சகோ.அருண்மோசஸ் அவர்களுக்கு கொடுத்த சுகத்திற்காக நன்றிசெலுத்தி, பூரணசுகத்தைத் தந்து தொடர்ந்து ஊழியத்தில் வல்லமையாய் பயன்படுத்த வேண்டுதல் செய்வோம்.