ஜெபக்குறிப்பு: செப்டம்பர் 29 சனி

சத்தியவசன முன்னேற்றப் பணியாளர்கள் சகோ.அருண்மோசஸ் மற்றும் சகோ.ராஜாசிங் இருவருடைய பிரயாசங்களில் நல்ல பலன் உண்டாவதற்கும், அவர்களுடைய முன்னேற்றப்பணிகளை கர்த்தர் ஆசீர்வதிக்கவும் பிரயாண பாதுகாப்பிற்காகவும், அவர்களது குடும்பத்தினரது அனைவரின் நல்ல சுகத்திற்காகவும், தேவைகள் சந்திக்கப்படுவதற்கும் ஜெபம் செய்வோம்.