ஜெபக்குறிப்பு: 2023 நவம்பர் 21 செவ்வாய்

பூமியின் நடுவில் இரட்சிப்புகளைச் செய்துவருகிற தேவன் (சங்.74:12) தாமே வேதாகமத்திற்கு திரும்புக ஆங்கில வானொலி நிகழ்ச்சிகளை அதிகமாக ஆசீர்வதிக்கவும், சமாதானத்தை சுவிசேஷமாய் அறிவிக்கும் இந்தப் பணியில் Dr.ஜாண் நியூ பெல்டு அவர்களை கர்த்தர் வல்லமையாய் பயன்படுத்தவும், அநேகர் கர்த்தரிடம் மனந்திரும்பவும் ஜெபிப்போம்.