ஜெபக்குறிப்பு: 2024 பிப்ரவரி 22 வியாழன்

நாகபட்டினம் மாவட்டத்தின் இரட்சிப்புக்காக ஜெபிப்போம். அந்த மாவட்டத்தின் புண்ணியஸ்தலங்களுக்கு வரக்கூடிய ஏராளமான மக்கள் மெய்யான தேவனை அறிந்துகொள்ளவும், அந்தகார வல்லமைகளின் கிரியைகள் கட்டப்பட்டு, அங்கு தேவைப்படும் மிஷனெரிப் பணிக்கு சீகன் பால்க் ஐயா வைப்போன்று ஊழியர்கள் அங்கே எழும்பி சபைகள் பெருக ஜெபிப்போம்.