ஜெபக்குறிப்பு: 2024 ஜுன் 4 செவ்வாய்

நமது தேசம் முழுவதும் இன்று நடைபெறவுள்ள வாக்கு எண்ணிக்கை எவ்வித கலவரமுமின்றி நியாயமாக நடைபெறவும் அனைத்து மக்களையும் அரவணைத்து செல்லக்கூடிய அரசு தேர்ந்தெடுக்கவும் கிறிஸ்தவ மக்களின் வழிபாட்டு உரிமையை மதிக்கக்கூடியவர்கள் ஆட்சிக்கு வரவும் மன்றாடுவோம்.