ஜெபக்குறிப்பு: 2025 மார்ச் 13 வியாழன்
சத்தியவசன ஊழியத்தில் இலக்கியபணிகளின் எல்லையை விரிவாக்கி, புதிய புத்தகங்கள் வெளியிடும் பணிகளையும் மறுஅச்சுப்பதிப்பு செய்யப்பட உள்ள புத்தகங்களின் அச்சுப்பணிகளையும் கர்த்தர் ஆசீர்வதித்து, பல்லாயிரக்கணக்கான மக்கள் ஆவியின் பெலனை இந்த சத்தியத்தின் மூலம் பெற்றுக்கொள்ள மன்றாடுவோம்.