வாக்குத்தத்தம்: 2025 மார்ச் 13 வியாழன்

இந்த பள்ளத்தாக்கு தண்ணீரால் நிரப்பப்படும் … இது கர்த்தரின் பார்வைக்கு அற்ப காரியம். (2இரா. 3:17,18)
வேதவாசிப்பு: உபாகமம் 5,6 | மாலை: மாற்கு 14:26-52