ஜெபக்குறிப்பு: டிசம்பர் 22 சனி
கடலூர் மாவட்டத்திற்காக ஜெபிப்போம். குறிப்பாக நெய்வேலியில் அனல் மின் நிலையத்தில் மின்சார உற்பத்திக்காகவும், தடைகள் நீங்கவும், அங்கு பணிபுரிகிற மக்கள் அனைவருக்கும் சுவிசேஷம் அறிவிக்கப்படுவதற்கும், கடலூர் மாவட்டத்திலுள்ள சபைகளில் உயிர்மீட்சி உண்டாவதற்கும் ஜெபிப்போம்.