ஜெபக்குறிப்பு: டிசம்பர் 31 திங்கள்

“நாமோ, இதுமுதல் என்றென்றைக்கும் கர்த்தரை ஸ்தோத்திரிப்போம். அல்லேலூயா” (சங்.115:18) என்ற வாக்குப்படி இவ்வருடம் முழுவதும் நன்மையினாலும் கிருபையினாலும் முடிசூட்டி எந்தச் சேதமும் அணுகாமல் பாதுகாத்த தேவனை முழுஇருதயத்தோடும் முழுமனதோடும் நன்றிசெலுத்தி ஆராதிப்போம்.