வாக்குத்தத்தம்: டிசம்பர் 31 திங்கள்

என் கன்மலையானவர் ஸ்தோத்திரிக்கப்படுவாராக; என் ரட்சிப்பின் கன்மலையாகிய தேவன் உயர்ந்திருப்பாராக. (2சாமு.22:47)