ஜெபக்குறிப்பு: மார்ச் 18 திங்கள்
“.. நான் உங்களுக்குச் சொன்ன உபதேசத்தினாலே நீங்கள் இப்பொழுதே சுத்தமாயிருக்கிறீர்கள்” (யோவா.15:3) கர்த்தருடைய வார்த்தைகளை பிரசங்கித்துவரும் சத்தியவசன செய்தியாளர்களை கர்த்தர் வல்லமையாய் பயன்படுத்தவும் வேதத்தின் மகத்துவங்களை அவர்கள்மூலம் வியாக்கினாப்படுத்தி தந்தருளவும் மன்றாடுவோம்.