ஜெபக்குறிப்பு: மார்ச் 31 ஞாயிறு

“.. தாம் சொன்னபடியே உயிர்த்தெழுந்தார்” (மத்.28:6) இந்த உயிர்த்தெழுந்த திருநாளை அகில உலகமெங்கும் ஆராதித்து மகிழ்ந்துகொண்டிருக்கும் ஒவ்வொரு குடும்பத்திலும் உள்ள பிசாசின் கிரியைகள் மடங்கடிக்கப்பட்டவும், கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலின் வல்லமை கடந்துசென்று அவர்களை விடுவிக்கவும் ஜெபிப்போம்.