ஜெபக்குறிப்பு: ஏப்ரல் 15 திங்கள்
“பிதாவாகிய ஒரே தேவன் நமக்குண்டு, அவராலே சகலமும் உண்டாயிருக்கிறது” (1கொரி.8:6) சகலத்தையும் படைத்த தேவன்தாமே குழந்தைக்காக காத்திருக்கும் 15 நபர்களுக்கு குழந்தைச்செல்வத்தை அருளி குடும்பங்களை ஆசீர்வதித்திட பாரத்துடன் ஜெபிப்போம்.